Friday, October 12, 2007

தனியார் vs அரசாங்கம்

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.அதில் தனியார் மற்றும் அரசாங்கம் ஊழியர்களின் சம்பள விவரங்களை பற்றி எழுதியிருந்தது. அதாவது அரசாங்கம் வேலை பார்க்கும் நபர்க்கு அதிகமாக தனியார் கம்பெனிகளில் வேலை பார்க்கும் நபர்க்கு அதிகமாக கிடைக்கிறது.

இதில் வேதனை என்னவென்றால். எஸ்பிஐ என்ற அரசாங்க பேங்கில் வேலை பார்க்கும் மேனேஜர்க்கு கிடைக்கு சம்பளத்தில் இருந்து இரண்டு மடங்கு தனியார் பேங்கில் வேலை பார்க்கும் நபர்க்கு கிடைக்கிறது. இதில் என்ன விசயம் தெரிகிறது. என்றால் நல்லா படித்தவர்கள் தனியார் துறைக்கு தான் போவார்கள் என்று தெரிகிறது. அதே போல் அரசாங்க வேலைக்கான தகுதி இல்லாத நபர் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி விடுவார். பின்பு எப்படி அரசாங்கம் முன்னேறும்.

2020 இந்தியா வல்லரசு தான் ஆனால் தனியார் நிறுவனத்தால் தான் வல்லரசு ஆக முடியும்.

ஆக இந்த வளர்ச்சியே இந்தியா முன்னேற்றத்திற்கு வழியாக தெரிகிறது. இருந்தாலும் அரசாங்க வேலைக்காக இப்போது எல்லா இளைஞர்களும் தயாராக இல்லை இதனால் அரசாங்க சம்பந்த பட்ட வேலைகள் எப்படி வளரும். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் நிறைய சம்பளம் கொடுத்து இன்றைய இளைஞர்களை கவர்கின்றனர். அதே போல் தகுதியே இல்லாத ஆளுக்கு இன்று அரசாங்கத்தில் வேலை சுலபமாக கிடைக்கிறது. என்ன செய்ய முடியும்?

No comments: